Комментарии •

  • @sans16k81
    @sans16k81 4 дня назад +8

    நான் வேலை செய்த ஜெர்மன் கம்பெனியில் சிஐடியு சங்கம் ஆரம்பித்து, வேலை நிறுத்தம் வந்தது கம்பெனியை மூடிவிட்டு போய்விட்டனர்.

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya 4 дня назад

      100% true

    • @Solaipandyan_1212
      @Solaipandyan_1212 День назад

      நான் சங்கமே இல்லாத
      கம்பெனியில் வேலை
      பார்த்தேன் .அவனும் மூடிட்டு
      ஓடிவிட்டான்.
      போடா பொங்களு......

    • @sundarammuthiah1484
      @sundarammuthiah1484 День назад

      Nichayama atthuthaan nadakkum.

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl День назад

      Atha moodrathu than CITU muttaalgalin plan...

  • @panneerselvam7257
    @panneerselvam7257 2 дня назад +2

    நியாயமான போராட்டம்
    நிச்சயம் வெல்லும்
    வாழ்த்துகள்

  • @muthukrishnanappavu8229
    @muthukrishnanappavu8229 5 дней назад +7

    பாஸ்கர் +அரண்செய் விளக்கம் அருமை 🎉திரு. வ. உ. சி. பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே தொழில் சங்கம் வைத்து.. உரிமைக்காக போராடிய வரலாறு தமிழ்நாட்டிற்கு உண்டு.. 🎉தொழிலாளர் கள் சட்டத்தின் அடிப்படையில்தான் போராடுகிறார்கள்.. 🎉

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya 4 дня назад

      Whatever he mentioned, all those companies closed, including binni mills😂😂

    • @pumu7752
      @pumu7752 4 дня назад

      Citu enter the Samsung definitely company will close soon

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 4 дня назад

      மூடனே.. சுரண்டல்.என்றவார்த்தையே.தப்பு.சாம்ஸாங்கைமூடூவிழா.பண்ணாமல்.விடமாட்டீர்..சங்கம்.புடக்காளியில்தடம்கேட்கும்.அப்புறம்மூடூவிழாதான்

  • @navaneethakrishnan761
    @navaneethakrishnan761 5 дней назад +8

    தெளிவான பேட்டி.
    வாழ்த்துகள்.

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 4 дня назад +2

    தொழிற்சாலையில் பணிபுரியும் அணைவரும் சேர்ந்து ஒரே தொழிற்சங்கம் தொடங்கி அதன் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் .

    • @Solaipandyan_1212
      @Solaipandyan_1212 День назад

      தொழிற்சாலையில் தனியார்
      நிறுவனங்களில் 1%உடமையாளர்களின்
      உறவினர்கள் அடிமையாட்களும் சிறுவன
      தொழிலாளர்களில் 5%
      தொழிலாளர்கள் மாமாக்காரர்களாகவும் ஆட்
      காட்டிகளாக4%தொழிலாளர்களும் மொத்தம் 10% நொழிலாளர்கள் அதீக சலுகைகளும் கூடுதலான
      சம்பளம் பெறுவார்கள்.
      வேலை குறைவாக மிகவும்
      குறைவாக இல்லாமலும்.....
      மறுபுறம் வேலை செய்யும்
      தொழிலாளர்களை க ரும்பு
      ஆலையில் நசிபடும் அற்பமாக எந்தவித மணிதாபிமாண அடிப்படை
      உரிமையும் தராமல் கசக்கி
      பிழிவார்கள்.வேலை நேரத்தில் பனியன் நனைய டவுசர் வழியாக வேர்வை
      வடியும்.அன்பு நன்பரே
      உங்களுக்கு சொன்னால்
      புரியாது.
      பெறுவார்கள்.வேலை

  • @veeramanib3978
    @veeramanib3978 5 дней назад +5

    எப்படியோ....அந்த தொழிலாளர்களை நிர்க்கதிக்கு ஆளாக்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கம்யூனிஸ்டுகளின் பொறுப்பு. 😂😂😂

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 5 дней назад +8

    சாம்சங் நிறுவனமே
    உனக்கு கருணையே இல்லையா?
    2000பேருக்கு வேலை தந்து சம்பளம் தரும் நீ.,
    என்?
    சிஐடியு தொழில் சங்க தலைவர் என்றும் செயலாளர் பொருளாரர் துனை தலைவர் என்று ஒரு பத்து பேருக்கு சம்பளம் தந்து சங்க வேலை செய்ய விட வேண்டியது தானே?

  • @mhn3956
    @mhn3956 5 дней назад +7

    நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகு எதற்காக போராடுகிறார்கள் என்பதை சொல்லவே மறுக்கிறீர்கள்.

    • @antondev8388
      @antondev8388 4 дня назад

      unnapola naalu looseunga irundhapodhum, payabadi 14 hours work timeku poiduvom

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 5 дней назад +2

    CLEAR, MEANINGFUL, USEFUL, AND HONEST DISCUSSION ! Vaazhthukkal brothers ! ....❤

  • @pandikumar1723
    @pandikumar1723 5 дней назад +10

    வேலை இல்லாமல் இருந்தால் வேலை கேட்பது. வேலை வாய்ப்பு ஏற்படுத்தினால் சங்கம் கேட்பது அப்புறம் எல்லாத்தையும் முடிச்சிட்டு ரோட்ல போராடவேண்டியது

  • @Ms7272727
    @Ms7272727 5 дней назад +4

    It appears these guys will drive away many MNCs from the State by such uncompromising stand which will have a dampening effect on prospective investment too.

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc День назад +1

    Samsung should close the factory abd no fsctories shoukd come to tamilnadu and so people happily start begging

  • @anbazhagana3714
    @anbazhagana3714 5 дней назад +2

    ஐயா எல்லா சலுகைகளும் தருகிறேன் என்று கூறும் சாம்சங் ஏன் சங்கம் வருவதை ஏற்க மறுப்பது ஏன்???

  • @sureshsuresh-rq7wk
    @sureshsuresh-rq7wk 4 дня назад +1

    ஐயா கன்னியாகுமரி மாவட்டம் தருமபுரம் வில்லேஜ் கயிறு திரிக்கும் தொழிற்சாலை பூட்டப்பட்டது அங்கு வேலை செய்யும் பெண்கள் அவ்வளவு வரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள் இந்த கம்யூனிஸ்ட் கட்சியால் அங்க போராட்டத்தை எடுத்த வாத்தியார் தாமோதரன் என்கிற கம்யூனிஸ்ட் வாதி நிறைய சொத்து பத்துக்கள் உண்டு அவனுக்கு அந்த கம்பெனியில் வேலை இழந்த பெண்மணிகளுக்கு₹10 குடுத்து இருப்பானா போராட்டத்தை தூண்டி கம்பெனியை மூடின தான் வரலாறு

  • @mhn3956
    @mhn3956 5 дней назад +4

    அந்த காலத்தில் தொழில் தொடங்க விருப்பப்பட்டு வந்தவர்களிடம், விதிமுறைகள் கட்டாயப்படுத்த பட்டது. இன்றைய சூழலில் நாம் தான் அவர்களை தொழில் தொடங்க அலைகிறோம். சலுகைகளை அறிவிக்கிறோம். இரண்டும் உள்ள வித்தியாசத்தை மறந்து விட்டு இருவரும் பேசுகிறீர்கள்.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 5 дней назад +3

    Vanakkam Aransei 🙏🙏🙏🙏🙏

  • @MRB123-x
    @MRB123-x 5 дней назад +18

    நீங்கள் சங்கம் ஆரம்பித்ததால் உள்ளே உங்கள்க் தனி அறையில் ஒதுக்கி அதில் நான்கு பேர் வேலை செய்யாமல் நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்து கொண்டு ஜாலியாக இருக்க இப்படி போராட்டம்

  • @cnu73
    @cnu73 5 дней назад +6

    அவனவன் படிச்சிட்டு வேலை இல்லாம கஷ்டப்படுறாங்க..... இங்க நடக்கறத பார்...... ரிசைன் பண்ணா அடுத்தவன் ரெடி

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 4 дня назад +4

    இவர்களுக்கு சங்கத்தை அமைக்க அனுமதி கொடுத்து விட்டால் இவர்கள் பல்லாங்குழி விளையாடுறாலும் கேட்கக்கூடாது படுத்துக் கொண்டு உறங்கினாலும் சாம்சங் கேட்க முடியாது ஆனால் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் இவனுங்க எவ்வளவு காசு கேட்கிறார்களோ அவ்வளவு காசு போன ச கொடுக்கணும் இவனுங்க எப்பப்பெல்லாம் சம்பள உயர்வு கேட்கிறார்களோ அப்பெல்லாம் சம்பளம் உயர்வு கொடுக்கணும் இவனுங்களுக்கு பொழுத போகலைன்னா போராட்டம் பண்ணுவாங்க😂😂

  • @arunachalam1996
    @arunachalam1996 4 дня назад +2

    எனி ஒரு வெளி நாட்டு!கம்பெனியும் தமிழகத்திலு கால் வைக்க கூடாது என்ன மகனே

  • @johnsonjohnson6717
    @johnsonjohnson6717 5 дней назад +1

    கலைஞர் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இன்றுவரை திமுக தொடர்ந்து இரண்டாவது முறை தேர்தலில் வென்று ஆட்சி அமைத்ததில்லை.ஏனென்றால் எதிர்கட்சியாக இருக்கும் போது ஜனநாயகவாதிகள் மக்களுக்கானவர்கள் .ஆட்சிக்கு வந்தபிறகு சர்வாதிகாரம் சுயநலம் .மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.திமுக உணர வேண்டும்.

  • @ramdevkv354
    @ramdevkv354 4 дня назад

    Thank you Sir for your wonderful explanations.
    You have clearly mentioned the historical context of the trade unions.
    You have exposed the rampant exploitation of these rogue corporates .
    Indians are looked upon as Cheap and it is unfortunate to see many fools justifying this cheapness..
    🙏🙏🙏🙏🙏

  • @KaruSaba-z1g
    @KaruSaba-z1g 5 дней назад +10

    C. I. T.u. போராட்டத்தால் சென்னையில் மூடப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்கள் நிலை?????

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 5 дней назад

      பிச்சைதான் எடுக்கணும்

    • @manudan3601
      @manudan3601 5 дней назад +2

      அப்படி எத்தனை மூடப்பட்டது?

    • @Tamizh-Arasiyal
      @Tamizh-Arasiyal 5 дней назад

      @@manudan3601 115. Poi andha broker Muthukumar kita list kelu tharuvaan

    • @niranjana9568
      @niranjana9568 5 дней назад

      எத்தனை நிறுவனங்கள் மூடியது என்று பட்டியல் போடு பாக்கலாம்.... கொள்ளை லாபம் அடித்து விட்டு வரியை ஏய்ப்பு பண்ணிட்டு ஓடிப்போனவன் எல்லாம் கேட்க வக்கு இருக்கா

    • @KaruSaba-z1g
      @KaruSaba-z1g 5 дней назад

      @@manudan3601 நோக்கியா

  • @rajus9154
    @rajus9154 4 дня назад

    Main reason they go offshore is for cheap labor. If not chennai they move to Gujarat

  • @lset4512
    @lset4512 4 дня назад

    அருமையான விளக்கம் தோழர் 🚩

  • @vineethjeffrin4105
    @vineethjeffrin4105 4 дня назад

    Onnum vellai seiyatha ias officers ah 😂😂😂😂 parallel universe irukanuga

  • @jeyakumarrvs8353
    @jeyakumarrvs8353 5 дней назад +1

    கனிமொழிகருணாநிதி இந்து பத்திரிக்கையின் தொழிற்சங்க தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது

    • @Tamizh-Arasiyal
      @Tamizh-Arasiyal 5 дней назад +2

      She was Sub-Editor in The Hindu. Learn before writing nonsense

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 4 дня назад

    Samsung க்கு சொம்பு தூக்கும் "அறம் அற்ற" அறம்செய். 😮😢😮

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 5 дней назад +1

    Super super next samsung company AP going good samsung up going super super daveda Nadu umpa than daveda Nadu

  • @KrishnanVV-co6dq
    @KrishnanVV-co6dq 4 дня назад

    எங்கயும்போகவோண்டாம்நிறுவனத்னதநிறந்தறமாகமூடினால்என்னசொய்விங்க

  • @NagarajanK-j1w
    @NagarajanK-j1w 3 дня назад

    சங்கமே சாகடித்தது போதும்.
    சங்கத்தின் முதலீடு எவ்வளவு.
    தொழிலாளர்களுக்கு முதலாளியால் ஏற்படும் பாதிப்பு என்ன.
    பிரச்சனை ஏன் தீர்க்கப்படவில்லை.
    யாரையும் யாராலும் லாக் பண்ண முடியாது.
    பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் பாஜக ஆட்சி.

  • @narayananmohan342
    @narayananmohan342 4 дня назад

    குஜராத் பேசிட்ருக்கு.... இந்திய சட்டதிட்டமெல்லாம் அரசியல்வாதிக்கு .சாதகமா த்தானே இருக்கு.

  • @MRB123-x
    @MRB123-x 5 дней назад +5

    இந்தியா விட்டு போனால் உங்கள் சங்கம் என்ன செய்ய முடியும்

    • @udhayakumarMN
      @udhayakumarMN 5 дней назад +2

      Samsung is not a fool to leave 1.4billion people market...

    • @naguok
      @naguok 5 дней назад

      @@udhayakumarMN import panna poran. Nammalunga adiga vilai koduthu vanga poranga. Nashtam olargalal nadu theruviruku vandha thozhargaluku mattumdhan

    • @udhayakumarMN
      @udhayakumarMN 5 дней назад

      @@naguok company india la illa product mattum import panna, indian government allow pannaathu...
      That's why samsung build factory here in first place....

  • @sureshs-pp1lr
    @sureshs-pp1lr 5 дней назад +1

    ❤❤❤

  • @ramsubbu2981
    @ramsubbu2981 4 дня назад

    விளக்கம் சிறப்பு.

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb 2 дня назад

    நீ என்ன லாக் போடுவது அவன் லாக் அவுட் போட்டா அப்புறம் நிறைய தொழிலாளர்கள் சோற்றுக்கு சிங்கி தான். CITU
    அந்த கம்பெனியை மூடுவிழா நடத்திவிடுவார்கள்.

  • @gopalk605
    @gopalk605 3 дня назад

    It's good for A union.for police, regular workjng time of 8 hours, weekly off. So when chasing a thief or a murderer, they need not work after 8 hours of duty. They can.go home. The person coming after him will chase him.
    What the union did for him when he is not having any work. Union is an anachronism now. It's necessity has ended. Change the rules in a welfare state.it's time now

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 4 дня назад +1

    நல்ல பாம்பின் கதை:
    நீங்க ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கிறீர்கள் 15 வருடமாக குடி இருக்கிறீர்கள். எல்லாமே நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. திடீரென்று ஒரு நாள் நல்ல பாம்பு உங்கள் பெட்ரூமுக்கு புகுந்து அங்கே இருக்கும் ஒரு சிறிய பொந்துக்குள் நுழைந்து விடுகிறது.
    உடனடியாக நீங்கள் போய் உங்கள் வீட்டு முதலாளியிடம் இதைப் பற்றி முறையிடுகிறார்கள்.
    அந்த முதலாளியும் அதை அடித்து வெளியேற்றி விடலாம் என்று வரும்பொழுது, இந்த முதலாளியின் மனைவி மற்றும் பிள்ளைகள் இந்த நல்ல பாம்பு சாமி பாம்பு அதை அடிப்பது தெய்வ குற்றமாகிவிடும்.
    அந்த நல்ல பாம்பு நடமாடி கொண்டு இருந்த இடத்தில்தான் நம்ம வீடு கட்டி இருக்கிறோம் அதனால் அது வீட்டுக்குள் வருவதும் போவதும் அது அதனுடைய உரிமை என்று சொல்லிவிடுகிறார்கள்.
    இப்போ உங்க முதலாளிக்கு வேறு வழி இல்லை, அந்த நல்ல பாம்பிடம் சென்று உன் வாயில் வைத்திருக்கும் விஷத்தை கக்கி விடு நல்ல பாம்பே என்று சொல்ல முடியாது.ஏனென்றால் அது கொடிய விஷ பாம்பு.
    அதனால் அந்த முதலாளி உங்களிடம் வந்து,
    அது கேட்கும் போதெல்லாம் தினமும் பாலும், முட்டையும், வச்சிடுங்க பூஜை போட்டுருங்க. அதை டிஸ்டர்ப் பண்ணாம நீங்க இருந்துட்டாலே போதும் அது உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்..
    முதலாளியால் அந்த மனைவி பிள்ளைகளின் பேச்சை மீறி அந்த பாம்பை அடிக்க முடியாது என்று உறுதியாகிவிட்டது.
    நீங்க அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் நீங்கள் என்ன செய்வீர்கள்?
    முதலாளி சொன்னது போல் தினமும் பாம்பிற்கு பாலம் முட்டையும் வைத்துவிட்டு இரவில் தூங்காமல் பயந்து கொண்டு இருப்பீர்களா? அல்லது வீட்டை விட்டு காலி செய்து போவீர்களா?
    அப்படி நீங்கள் வீட்டை விட்டு காலி செய்து கொண்டு போவதை முடிவெடுத்து விட்டால் அந்த வீட்டின் முதலாளியாள் உங்களை தடுக்க முடியுமா?
    இந்தக் கதைக்கும் சாம்சங் போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 4 дня назад +1

    அமெரிக்காவில் வெளிப்படையாக நான் கம்யூனிஸ்டுக்காரன் என்று சொன்னாலே தூக்கி உள்ள வச்சுருவான் இங்க வந்து உருட்ட வேண்டாம் யாருக்கும் அமெரிக்கா பத்தி தெரியாது என்று😂😂

  • @jagannathan3279
    @jagannathan3279 3 дня назад

    நீ கம்பெனி நடத்த விடமாட்ட,

  • @90348ramram
    @90348ramram 5 дней назад +2

    CITU is Fraud !!!
    INTUC The Best 👌

  • @naguok
    @naguok 5 дней назад +3

    Indha olargal ipdithan pricol dunlop ellathayum mudi pitchai eduka vittanunga

  • @rameshs7791
    @rameshs7791 5 дней назад +1

    அண்ணா தொழில் சங்கம், பாட்டாளி தொழில் சங்கம், INTUC, VCK தொழில் சங்கம் அமைக்கவும் அனுமதி வேண்டும்.

  • @sundararajulupanneerchelva5457
    @sundararajulupanneerchelva5457 5 дней назад +9

    COmmunists will see closure of Samsung ! they may go elsewhere! but all employs will be on Road! Do not over cry!
    Standard Van closure took similarly!

    • @leftview2
      @leftview2 5 дней назад

      Propaganda 😄🤣

    • @RajaSekar-eu1nk
      @RajaSekar-eu1nk 5 дней назад +2

      ​@@leftview2undial kulukki tharkuri

    • @leftview2
      @leftview2 5 дней назад

      @@RajaSekar-eu1nk நீ தான் தற்குறி 😄🤣

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 5 дней назад

      correct

    • @naguok
      @naguok 5 дней назад

      Edhu dunlop pricol velasenjavanga yarayavadhu pathirukiya. Pitchai edukuranga naye ​@@leftview2

  • @kannanm271
    @kannanm271 3 дня назад

    I'd like to send a satellite company Murray.Tingler, a nailer CHU nailer separate company mode.Eating letter satellite component and rude Larry transport.Getting my transport to the northern airport for Nali.You're at the load Ahmed, Ethan eberra Donald appointment.There was a letter LA hunger now.Some more and the company nazareth which rebel and the company nassima bujara siegela

  • @RavichandranSendhur
    @RavichandranSendhur 5 дней назад

    Shabash. Arkument

  • @jsk654
    @jsk654 5 дней назад +2

    Both of you didn’t understand the problem and blabbering

    • @sivaramkumar8696
      @sivaramkumar8696 5 дней назад +2

      Then u explain...they are speaking correctly

    • @udhayakumarMN
      @udhayakumarMN 5 дней назад +1

      ​@@sivaramkumar8696he can't....

    • @90348ramram
      @90348ramram 5 дней назад

      CITUvis Fraud Union.

    • @ramdevkv354
      @ramdevkv354 4 дня назад

      ​@@sivaramkumar8696
      He will not because these jokers do not understand labour issues...🙏

  • @gopalk605
    @gopalk605 3 дня назад

    It's good for A union.for police, regular workjng time of 8 hours, weekly off. So when chasing a thief or a murderer, they need not work after 8 hours of duty. They can.go home. The person coming after him will chase him.
    What the union did for him when he is not having any work. Union is an anachronism now. It's necessity has ended. Change the rules in a welfare state.it's time now